திரு. அர்ஜுன் ப்ர்ணான்டோ சென்ட்ரல் பைனானஸ் சபையில் இணைந்துள்ளார்

அர்ஜுன் பர்ணான்டோ சபைக்கு 2017 ஆகஸ்ட் 16ஆம் திகதி நியமிக்கப்படும் போது கணக்காய்வூக் குழு அங்கத்தவராகவூம்இ ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைக்குழு அங்கத்தவராகவூம் பணியாற்றி வந்தார்.

திரு. பர்ணான்டோ ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டமும்(BSc) ஐக்கிய அமெரிக்கா தெற்கு கரோலினா கிளிம்சன் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ மாஸ்டர்ஸ் பட்டமும் (MSc) பெற்றவர் ஆவார். மேலும் இங்கிலாந்தின் நிதி கற்கைகள் நிறுவகத்தின் (Chartered Institute of Bankers) ஒரு அங்கத்தவரும் ஆவார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுபவங்களை கொண்ட ஒரு வங்கியாளரான திரு. பர்ணான்டோ DFCC வங்கி Pடுஊயின் பணிப்பாளர் / பிரதான நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியூள்ளார்.

மேலும் வாசிக்க...

CF விளம்பர

சென்டரல பினான சின் தலைவராக குமா ஜயசூரிய நியமனம்

சென்ட்ரல் பினான்ஸ் கம்பனி பி.எல்.சி. நிறுவனம் 14.07.2017 திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் திரு. குமா ஜயசூரியவை அதன் தலைவராக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கமைய திரு.ஜயம்பதி பண்டாரநாயக்க தனது 70 ஆவது வயதைப் பூh;த்தி செய்து ஓய்வூபெற்றதையடுத்து திரு.ஜயசூரிய அவ்விடத்துக்கு நியமனம் செய்யப பட்டுள்ளா.திரு.

மேலும் வாசிக்க...

அசித தல்வத்த சென்ட்ரல் பினான்ஸ் நிர்வாகக் குழுவில் இணைந்தார்

eZ cash

சென்ட்ரல் பினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் சுதந்திரமான, நிரைவேற்று அதிகாரமற்ற இயக்குனராக திரு. அசித தல்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 2016, ஜூன் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. அவரது நியமனம் 70 வயதான ஏ.என்.பெர்னான்டோ அவர்களின் ஓய்வை அடுத்து நிதி நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கான மத்திய வங்கியின் 2008 கூட்டுத்தாபன இல. 3 பிரிவு 5 (1) விதிகளின் பிரகாரம் வழங்கப்படுகிறது.அசித தல்வத்த மக்கள் வங்கி மற்றும் எஸ்.எம்.ஈ. வங்கியில் இயக்குநராக பதவி வகித்துள்ளார்.

மேலும் வாசிக்க...

குறுஞ்செய்திகள் மற்றும் செய்திக்
கடிதங்கள்

பதிவுசெய்யுங்கள்

புதிய செய்திகள் மற்றும் செய்திக் கடிதங்களைப் பெற

இன்றே உங்களைப் பதிவுசெய்துகொள்ளுங்கள்.

பிரீமியம் கிளப் அவசர உதவிச் சேவை

இது சென்ட்ரல் பினான்ஸ் பன்னூர்தி முகாமைத்துவ சேவை

மூலம் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்

ஒரு சிறப்புச் சலுகையாகும்.

லோயல்டி காட்

தொிவுசெய்யப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும்
வியாபார ஸ்தாபனங்களில் லோயல்டி

(Loyalty) காட் மூலம் சிறப்பு சலுகைகள் மற்றும்
விலைக்கழிவுகளைப் பெற்று மகிழுங்கள்.

செய்தி அறிக்கைகள்
ஊடக நிலையம்